தமிழ் - தமிழ் அகரமுதலி
    பிராணாயாமம் ; காற்றை மூக்கால் புறத்தே கழிக்கை ; பேதிமருந்து .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வாயுவை நாசியாற் புறத்தேகழிக்கை. போற்றிரேசக நன்மூச்சை விடுக்குதல் (கூர்மபு. யோகமு. 11). 1. (Yoga.) Expiration of breath, a part of pirāṇāyāmam, q.v.;
  • பேதிமருந்து. (W.) 2. Cathartic;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. purgative medicine, cathartic, பேதிமருந்து; 2. expiration of breath according to the rules prescribed for asceties. (Yoga).

வின்சுலோ
  • [irēcakam] ''s.'' A purgation, cathar tic, பேதிமருந்து. Wils. p. 79. RECHAKA. 2. Respiration, emission of the breath by one nostril at a time according to the rules prescribed for ascetics. See பிராணாயாமம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < rēcaka. 1.(Yōga.) Expiration of breath, a part of pirāṇā-yāmam, q.v.; வாயுவை நாசியாற் புறத்தே கழிக்கை.போற்றிரேசக நன்மூச்சை விடுக்குதல் (கூர்மபு. யோகமு.11). 2. Cathartic; பேதிமருந்து. (W.)