தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒன்றுபடுதல் ; எழுதுதல் ; சேருதல் ; பழகுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • எழுதுதல். இரேகித்த சித்திரம். Pond. To draw; to write;
  • ஒன்றுபடுதல். அவனோடு இரேகித்துப் பூரித்திருக்கிறான். Colloq. To unite, become one; to be very intimate, as friends;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. intr. cf. rëcaka.To unite, become one; to be very intimate, asfriends; ஒன்றுபடுதல். அவனோடு இரேகித்துப் பூரித்திருக்கிறான். Colloq.
  • 11 v. tr. < rēkhā.To draw; to write; எழுதுதல். இரேகித்த சித்திரம்.Pond.