தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒன்றுபடு ; நற்பேறுடையவன்(ள்) ; கீழ்மகன்(ள்) .

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • ரேகி, VI. v. i. unite, mix, ஒன்றுபடு; 2. be intimate, ஐக்கியமா யிரு.

வின்சுலோ
  • [irēki] க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, ''v. n. [vul.]'' To unite closely, coalesce, grow into one, ஒன்றுபட. 2. To unite--as friends, to be very intimate, ஐக்கமாயிருக்க.