தமிழ் - தமிழ் அகரமுதலி
    தினை முதலியவற்றின் அரிதாள் ; வச்சநாபி என்னும் நச்சுப்பூண்டு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தினை முதலியவற்றின் அரிதாள். இருவி வேய்ந்த குறுங்காற் குரம்பை (குறிஞ்சிப். 153). 1. Stubble of grain especially of Italian millet;
  • . 2. Nepal aconite. See வச்சநாபி. (W.)

வின்சுலோ
  • [iruvi] ''s.'' Millet-stubble, தினைத் தாள். ''(p.)'' 2. [''as'' இருவிக்காந்தம்.] A medicinal drug. 3. A vegetable poison, ஓர்நாபி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. prob. இருவு-. 1. Stubble ofgrain, esp. of Italian millet; தினை முதலியவற்றின்அரிதாள். இருவி வேய்ந்த குறுங்காற் குரம்பை (குறிஞ்சிப். 153). 2. Nepal aconite. See வச்சநாபி. (W.)