தமிழ் - தமிழ் அகரமுதலி
    எயிலின் அகத்தும் புறத்தும் நின்ற வேந்தரிருவரும் பொருது வீழ்ந்தமை கூறும் புறத்துறை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • எயிலின் அகத்தம் புறத்தும் நின்ற வேந்தரிருவரும் பொருது வீழ்ந்தமை கூறும் புறத்துறை. (தொல். பொ. 68.) Theme describing the death of both the besieged and the besieging kings;