தமிழ் - தமிழ் அகரமுதலி
    நரகம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நரகம். இம்மூன்று மிருளுலகஞ் சேராத வாறு (திரிகடு. 90). Hell, the region of darkness;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < இருள் +.Hell, the region of darkness; நரகம். இம்மூன்றுமிருளுலகஞ் சேராத வாறு (திரிகடு. 90).