தமிழ் - தமிழ் அகரமுதலி
    பன்றி ; கருஞ்சீரகம் ; இருசி , பூப்படையும் தன்மையில்லாப் பெண் ; நாணம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . 2. Black cumin. See கருஞ்சீரகம். (மலை.)
  • . See இருசி. (W.)
  • பன்றி. (திவா.) 1. Pig;
  • வெட்கம். (யாழ். அக.) Shame;

வின்சுலோ
  • [iruḷi] ''s.'' Shame, வெட்கம். 2. A hog, pig, பன்றி. ''(p.)'' 3. A plant, கருஞ்சீர கம், Nigella, ''L.'' 4. [''prop.'' இருசி.] A wo man not suitable for marriage, இருதுவாகுந் தன்மையில்லாப்பெண்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. 1. Pig; பன்றி.(திவா.) 2. Black cumin. See கருஞ்சீரகம். (மலை.)
  • n. See இருசி. (W.)
  • n. Shame; வெட்கம். (யாழ்.அக.)