தமிழ் - தமிழ் அகரமுதலி
    சாவியின் தண்டு ; சுத்தியல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சுத்தியல். Pond. Hammer;
  • சாவியின் தண்டு. (W.) Shank of a key;

வின்சுலோ
  • ''s.'' The shank of a key.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< id. +. Shank of a key; சாவியின் தண்டு. (W.)
  • n.< இரும்பு +. Hammer; சுத்தியல். Pond.