தமிழ் - தமிழ் அகரமுதலி
    இருக்கை ; மலவாய் ; இருப்பிடம் ; குடியிருப்பு ; நிலை ; கையிருப்பு ; பொருண்முதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நிலை. உன்னிருப்பென்ன அவனிருப்பென்ன? 4. Condition, position in life;
  • குதம். இருப்பினினாகர் (கந்தபு. சூர. வதை. 425). 2. Seat of the body. posteriors;
  • ஆசனம். பாரத. சூது. 5.) 1. Seat;
  • இருப்பிடம். முத்தொ ழிற்புரி மூவ ரிருப்புடன் (சேதுபு. இராமதீர்த். 20.) 3. Residence;
  • கையிருப்பு. 5. Balance on hand, surplus, whether of cash, reserve funds or commodities;
  • பொருண்முதல். 6. Stores, merchandise, wares;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
இருக்கை.

வின்சுலோ
  • ''v. noun.'' Sitting, mode of sitting--as of ascetics, &c., இருக்கை. 2. Being, condition state of being--chiefly of the human species, நிலை. 3. ''s.'' Resi dence, abode, dwelling, வாசஸ்தலம். 4. The appropriate place of any person or thing, the place where a person or thing is established, உரியவிடம். 5. A seat, பீடம். 6. Surplus, balance in hand, remainder of cash in hand after an expenditure, கையிருப்பு. 7. Money in reserve, amount in a treasury, பொக்கசத்திருப்பு. 8. Re maining commodities, residue, மீந்திருப் பவை. 9. Stores, merchandise, wares, சரக்கிருப்பு. அவனிருந்த இருப்பிலே சம்பாதித்துக்கொண்டா ன். He acquired his wealth in one place; i. e. without running hither and thither. உன்னிடத்திலின்ன மிருப்பென்ன? How much still remains in your hand (in money or goods)? அவனிடத்திலிருப்பிருக்கிறது. He has got money in hand.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < இரு-. [K. irapu, ira-vu.] 1. Seat; ஆசனம். (பாரத. சூது. 5.) 2. Seatof the body, posteriors; குதம். இருப்பினினாகர்(கந்தபு. சூர. வதை. 425). 3. Residence; இருப்பிடம். முத்தொ ழிற்புரி மூவ ரிருப்புடன் (சேதுபு. இராமதீர்த். 20). 4. Condition, position in life; நிலை.உன்னிருப்பென்ன அவனிருப்பென்ன? 5. Balanceon hand, surplus, whether of cash, reserve fundsor commodities; கையிருப்பு. 6. Stores, merchandise, wares; பொருண்முதல்.
  • n. < id. +.Betel clipper; வெற்றிலைகிள்ளும் ஆயுதம். Loc.