தமிழ் - தமிழ் அகரமுதலி
    கல்வியும் செல்வமும் ; வெவ்வேறு வகையான இரண்டு கருத்து .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கல்விசெல்வங்கள். (சூடா.) Two kinds of wealth, as learning and riches;

வின்சுலோ
  • ''s.'' Learning and riches. See பொருள். ''(p.)''
  • . A two-fold good, com prising கல்விப்பொருள், knowledge; and செல்வப்பொருள், wealth, riches.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Two kinds of wealth, as learning and riches;கல்விசெல்வங்கள். (சூடா.)