தமிழ் - தமிழ் அகரமுதலி
    இரண்டு வகையான பிறப்பு ; பல் ; பார்ப்பனர் ; சந்திரன் ; பறவை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இரண்டுசன்மம். (சூடா.) Two births; of persons as those of the first three castes; of animals as those of birds and other oviparous creatures; and of teeth in general;

வின்சுலோ
  • ''s. [literally.]'' Two births, இருசனனம்--said of persons or things twice born--as 1. The moon, சந்திரன். 2. Birds and other oviparous creatures, முட்டையிற்பிறப்பன. (See அண்ட சம்.) 3. The teeth, பல். 4. Feathers, சிறகு. 5. Brahmans, பார்ப்பார். ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Twobirths: of persons as those of the first threecastes; of animals as those of birds and otheroviparous creatures; and of teeth in general:இரண்டுசன்மம். (சூடா.)