பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
செயலறுதல் ; கீழே அழுந்துதல் ; விலைபோகாது தங்குதல் .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
விலைப்போகாது தங்குதல். இருந்துபோன சாமான். 3. To remain unsold, as goods:
கீழே அழுந்துதல். அஸ்திவாரம் இருந்துபோயிற்று. 2. To sink;
செயலறுதல். அந்தத் துக்கத்தைக் கேட்டதும் அவன் இருந்துபோனான். 1. To be stupefied; to be paralysed;
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
v. tr
.< இரு- + போ. 1. To be stupefied; to beparalysed; செயலறுதல். அந்தத் துக்கத்தைக் கேட்டதும் அவன் இருந்துபோனான். 2. To sink; கீழேஅழுந்துதல். அஸ்திவாரம் இருந்துபோயிற்று. 3.To remain unsold, as goods: விலைப்போகாதுதங்குதல். இருந்துபோன சாமான்.