தமிழ் - தமிழ் அகரமுதலி
    பெரிய பூமி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பூமி. இருநில மாள்வோன் (சிலப். 28, 78) Wide world, vast expanse of earth;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
பூமி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < இரு-மை +.Wide world, vast expanse of earth; பூமி. இருநிலமாள்வோன் (சிலப். 28, 78)