தமிழ் - தமிழ் அகரமுதலி
    சித்தி ; வட்டி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வட்டி. (T. A. S. viii, 15.) Interest;
  • சித்தி. அளப்பி லிருத்தி யொடு (மணி. 21, 166). Supernatural powers obtained by abstract meditation and exercised at one's will;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. success. ஸித்தி; 2. true greatness, மேன்மை.

வின்சுலோ
  • [irutti] ''s.'' Prosperity, success, accomplishment, beatitude, சித்தி. Wils. p. 169. RUDD'HI. 2. True greatness, மேன் மை; [''ex'' ருத், to grow.] ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ṛddhi. Supernaturalpowers obtained by abstract meditation andexercised at one's will; சித்தி. அளப்பி லிருத்தியொடு (மணி. 21, 166).
  • n. < ṛddhi. Interest; வட்டி.(T. A. S. viii, 15.)