தமிழ் - தமிழ் அகரமுதலி
    இருதலையும் கூருள்ள முருகன் வேல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இருதலையுங் கூருள்ள குமரன்வேல். (யாழ். அக.) Double-headed lance;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
குமரன்வேல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • இருதலைப்பகரங்கள் iru-talai-p-pakaraṅ-kaḷn. < id. + id. +. Square brackets; எழுத்துக்களை உள்ளடக்கி நிற்கும் [ ] என்ற குறியீடுகள். Mod.
  • n.< இரண்டு + தலை +. Double-headed lance; இருதலையுங் கூருள்ள குமரன்வேல். (யாழ். அக.)