தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சக்கரவாளகிரியைச் சூழ்ந்து இருண்டுகிடப்பதும் தற்கொலைபுரிந்தோர் பேய்வடிவுடன் துன்புறுவதுமான பூமி. (சி. போ. பா. 2, 3.) The dark region round the cakravāṭa-kiri, where the ghosts of suicides are made to suffer;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< இருள் + மயம் +. The dark region round thecakravāḷa-kiri, where the ghosts of suicides aremade to suffer; சக்கரவாளகிரியைச் சூழ்ந்துஇருண்டுகிடப்பதும் தற்கொலைபுரிந்தோர் பேய்வடிவுடன் துன்புறுவதுமான பூமி. (சி. போ. பா. 2, 3.)