தமிழ் - தமிழ் அகரமுதலி
    பன்றி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பன்றி. இருணியா யெழுந்த சோதி யிரணியாக் கனைத்தான் கொல்ல (வரத. பாகவத. நாரசிங்க. 5). Hog;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. cf. இருளி. Hog; பன்றி.இருணியா யெழுந்த சோதி யிரணியாக் கனைத்தான்கொல்ல (வரத. பாகவத. நாரசிங்க. 5).