தமிழ் - தமிழ் அகரமுதலி
    உவர்நிலம் ; கடன் ; கழிக்கப்படும் எண் ; கோட்டை ; நிலம் ; நீர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உவர்நிலம். (பிங்.) Saline soil;
  • கடன். Debt;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • ருணம், (vul. இரணம்), debt, கடன். ருணபாதகம், unfaithfulness to creditors. ருணப்பட, ருணத்துக்குள்ளாக, to run into debt. ருணமோசனம், liquidation of debt.

வின்சுலோ
  • [iruṇam] ''s.'' [''vul.'' இரணம்.] A debt, கடன். 2. ''[in algebra.]'' Minus quantity, sometimes the sign minus, கழிக்கப்படுமெண். Wils. p. 168. RUN'A. 3. ''(p.)'' Brackish land, உவர்த்தரை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < iriṇa. cf. இரிணம்.Saline soil; உவர்நிலம். (பிங்.)
  • n. < ṛṇa. Debt; கடன்.