தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஆந்தை ; முனிவன் வேதம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • முனிவன். (பிங்) Rṣi, seer, sage;
  • வேதம். (நாநார்த்த.) The vēda;
  • ஆந்தை. (பிங்.) Owl;

வின்சுலோ
  • [iruṭi] ''s.'' A species of owl, the ஆந்தை. ''(p.)''
  • [iruṭi ] --இருஷி, ''s.'' A Rishi or sage, முனிவன். Wils. p. 168. RUSHI and 76. RISHI. இருஷிகருப்பமிராத்தங்காது. A woman who has conceived in the embraces of a Rishi will bring forth a child before morning.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. prob. இருள். Owl; ஆந்தை.(பிங்.)
  • n. < ṛṣi. Ṛṣi, seer, sage;முனிவன். (பிங்.)
  • n. < ṛṣi. The vēda; வேதம்.(நாநார்த்த.)