தமிழ் - தமிழ் அகரமுதலி
    நேர்மை ; வண்டியச்சு ; மூங்கில் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வண்டியச்சு. (பிங்.) 2. [T. irusu, K. irasu.] Axle-tree;
  • நேர்மை (திவா.) 1. Straightness, directness;
  • மூங்கில். (மலை.) 3. Bamboo;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. the axle of a carriage, அச்சு; 2.straightness, directness, நேர்வை; 3. bamboo, மூங்கில்.

வின்சுலோ
  • [irucu] ''s.'' Right, any thing straight, direct, proper, correct, செவ்வை. Wils. p. 168. RUJU.
  • [irucu] ''s.'' The axle of a carriage, பண்டியுளிரும்பு. 2. ''(Rott.)'' The bamboo, மூங் கில்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ṛju. 1. Straightness,directness; நேர்மை. (திவா.) 2. [T. irusu, K.irasu.] Axle-tree; வண்டியச்சு. (பிங்.) 3. Bamboo; மூங்கில். (மலை.)