தமிழ் - தமிழ் அகரமுதலி
    உட்கார்ந்திருக்கை ; ஆசனம் ; இருப்பிடம் ; குடியிருப்பு ; கோள்கள் இருக்கும் இராசி ; ஊர் ; கோயில் ; அரசர் போர்புரியக்காலம் கருதியிருக்கும் இருப்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உட்கார்ந்திருக்கை. பார்வலிருக்கை (புறநா. 3, 19). 1. Sitting;
  • ஆசனம். (நாலடி. 143.) 2. Seat;
  • இருப்பிடம். 3. Residence, dwelling, situation;
  • கோள்களிருக்கு மிராசி. (பரிபா. 11, 3.) 5. Sign of the Zodiac, as the seat of the Planets;
  • குடியிருப்பு. தண்பணை தழீஇய தளரா விருக்கை (பெரும்பாண். 242). 4. Residential quarters, as in a village;
  • கோயில். நீலியிருக்கை (கந்தபு. மார்க்க. 144). 8. Temple;
  • ஊர். (பிங்.) 7. Town, village;
  • திரிதரவுள்ள விருக்கை திரிதரவில்லாவிருக்கை 6. Posture of two kinds, viz., 'moving posture', 'motionless posture' mentioned in the treatise on painting.
  • அரசர்போர்புரியக் காலங்கருதி யிருக்கும் இருப்பு. (பு. வெ. 9, 37, உரை.) 9. Waiting for an opportunity to open hostilities or to commence war;

வின்சுலோ
  • ''v. noun.'' Sitting, உட் கார்ந்திருக்கை. 2. A seat, ஆசனம். 3. Being, a state, or condition of being--chiefly applicable to the human species, இருப்பு. 4. '' s. (p.)'' Residence, dwelling, situation, இருப்பிடம். 5. A town, village, ஊர்ப் பொது.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < இரு-. [T. iruvu,K. iravu, M. irippu.] 1. Sitting; உட்கார்ந்திருக்கை. பார்வலிருக்கை (புறநா. 3, 19). 2. Seat; ஆசனம். (நாலடி. 143.) 3. Residence, dwelling,situation; இருப்பிடம். 4. Residential quarters,as in a village; குடியிருப்பு. தண்பணை தழீஇய தளராவிருக்கை (பெரும்பாண். 242). 5. Sign of theZodiac, as the seat of the planets; கோள்களிருக்கு மிராசி. (பரிபா. 11, 3.) 6. Posture of twokinds, viz., திரிதரவுள்ள விருக்கை `moving posture', திரிதரவில்லாவிருக்கை `motionless posture'mentioned in the treatise on painting. (சிலப்.8, 25, உரை.) 7. Town, village; ஊர். (பிங்.) 8.Temple; கோயில். நீலியிருக்கை (கந்தபு. மார்க்க. 144).9. Waiting for an opportunity to open hostili-ties or to commence war; அரசர்போர்புரியக்காலங்கருதி யிருக்கும் இருப்பு. (பு. வெ. 9, 37, உரை.)