தமிழ் - தமிழ் அகரமுதலி
    சிறிய பாவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சிறிய பாவகை. ஏகபாதந் தமிழிருக்குக்குறள் சாத்தி (பெரியபு. திருஞான. 276). A kind of short verse;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. prob.ṛk +. A kind of short verse; சிறிய பாவகை. ஏகபாதந் தமிழிருக்குக்குறள் சாத்தி (பெரியபு. திரு ஞான. 276).