தமிழ் - தமிழ் அகரமுதலி
    முசுமுசுக்கை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . Bristly Bryony. See முசுமுசுக்கை. (மலை.)

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
முசுமுசுக்கை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< id. +. Paraphr. of முசுமுசுக்கை, முசு = குரங்குBristly Bryony. See முசுமுசுக்கை. (மலை.)
  • இருகுறணேரிசைவெண்பா iru-kuṟa-ṇēricai-veṇpān. < id. +. Variety of
    -- 0327 --
    nericai-veṇpā composed of two kuraḷ-veṇpā, linked byan isolated foot coming after the first; நேரிசைவெண்பா வகை. (காரிகை, செய். 3.)