தமிழ் - தமிழ் அகரமுதலி
    பித்தளை ; இயற்கைக் குணம் ; இரும்புக்கறை ; எல்லை ; கிட்டம் ; நாட்டு வழக்கம் ; நீர் பொசிந்தொழுகல் ; பாரம்பரியமான வழக்கம் ; பித்தளைப் பஸ்பம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பித்தளை. (W.) Brass;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • ரீதி, s. manner, way, state, முறைமை.

வின்சுலோ
  • [irīti] ''s.'' Pale brass, or prince's metal, பித்தளை. 2. Method, principle, regu lation, institute, usage, முறைமை. Wils. p. 76. REETI.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < rīti. Brass; பித்தளை. (W.)