தமிழ் - தமிழ் அகரமுதலி
    அச்சத்தால் நிலைகெடுகை ; விட்டுப் போதல் ; விரைந்து செல்கை ; அழுகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அழுகை. அழுவா ளிரியற்குரல் (கம்பரா. நகர்நீ. 35). 3. Weeping;
  • விரைந்து செல்கை. பெருநீர் போகு மிரியன் மாக்களொடு (சிலப். 6, 112) 2. Running, speeding, racing,
  • அச்சத்தால் நிலைகெடுகை. (பெரும்பாண். 202.) 1. The state of being agitated perturbed or tossed about through fear;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a fine cloth; 2. haste விரைவு 3 (இரி) running: the state of being agitated; weeping.

வின்சுலோ
  • ''v. noun.'' Defeat, discomfi ture, retreat, இரிதல். 2. The neg. opta tive of இரி.
  • [iriyl] ''s.'' A fine cloth, நல்லாடை. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < இரி-. 1. The state ofbeing agitated, perturbed or tossed aboutthrough fear; அச்சத்தால் நிலைகெடுகை. (பெரும்பாண். 202.) 2. Running, speeding, racing;விரைந்து செல்கை. பெருநீர் போகு மிரியன் மாக்களொடு (சிலப். 6, 112) 3. Weeping; அழுகை.அழுவா ளிரியற்குரல் (கம்பரா. நகர்நீ. 35).