தமிழ் - தமிழ் அகரமுதலி
    தோற்றோடச் செய்தல் ; கெடுத்தல் ; ஓட்டுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஓட்டுதல். மன்னர் குழூஉக்குரல்... அன்னமிரிக்கும் (கம்பரா. நாட். 32.) 3. To drive away, scare away;
  • கெடுத்தல். வெஞ்சிலைக் காய்ந்திரிக்கும் புருவக்கருங்கண்ணியர் (சீவக. 1769). 2. To destroy, ruin; to dispel;
  • தோற்றோடச்செய்தல். 1. To rout, defeat;

வின்சுலோ
  • ''v. noun.'' The act of de stroying. 2. The act of defeating an army.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. tr. caus. of இரி-. 1.To rout, defeat; தோற்றோடச் செய்தல். 2. Todestroy, ruin; to dispel; கெடுத்தல். வெஞ்சிலைக்காய்ந்திரிக்கும் புருவக்கருங்கண்ணியர் (சீவக. 1769). 3.To drive away, scare away; ஓட்டுதல். மள்னர்குழூஉக்குரல் . . . அன்னமிரிக்கும் (கம்பரா. நாட். 32).