தமிழ் - தமிழ் அகரமுதலி
    கெடுதல் ; ஓடுதல் ; விலகுதல் ; வடிதல் ; அஞ்சுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கெடுதல். மாறிரியச்சீறி (பு. வெ. 2,9). 1. To be destroyed, ruined;
  • ஓடுதல். புனலொழுகப் புள்ளிரியும் (நாலடி. 212.) 2. To retreat; to flee away, as a defeated army; to scamper away through fear;
  • அஞ்சுதல். (திவா.) 5.To fear, dread;
  • வடிதல். 4. To drop, as perspiration; to ebb, as the tide;
  • விலகுதல். உத்தரியங்களு மிரிய வோடுவோர் (கம்பரா. ஊர்தேடு. 51.) 3. To fall away, as a garment; to drop; to recede;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 4 v. intr. 1. To bedestroyed, ruined; கெடுதல். மாறிரியச்சீறி (பு. வெ.2, 9). 2. To retreat; to flee away, as a defeatedarmy; to scamper away through fear; ஓடுதல்.புனலொழுகப் புள்ளிரியும் (நாலடி. 212). 3. To fallaway, as a garment; to drop; to recede; விலகுதல். உத்தரியங்களு மிரிய வோடுவார் (கம்பரா. ஊர்தேடு.51). 4. To drop, as perspiration; to ebb, as thetide; வடிதல். 5. To fear, dread; அஞ்சுதல். (திவா.)