தமிழ் - தமிழ் அகரமுதலி
    இதயம் , மனம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மனம். 2. Mind;
  • இருதயம். 1. Heart;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. mind, heart.

வின்சுலோ
  • [irikam] ''s.'' Mind, heart, இருதயம். Wils. p. 75. RIKA. 2. ''(Anat.)'' The heart, இரத்தாசயம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. (W.) 1. Heart; இருதயம்.2. Mind; மனம்.