தமிழ் - தமிழ் அகரமுதலி
    குதிரைச் சேவகரின் தலைவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குதிரைச்சேவகரின் தலைவன். (திருவாலவா. 28, 83.) Leader of horsemen;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • இராஜாகரங்காணிக்கை irājā-karaṅ-kāṇikkain. < இராஜா + கரம் +. A tax; வரிவகை. (I. M. P. Sm. 5.)
  • n.< இராவுத்தன் +. Leader of horsemen; குதிரைச்சேவகரின் தலைவன். (திருவாலவா. 28, 83.)