தமிழ் - தமிழ் அகரமுதலி
    இராவணன் மகனான இந்திரசித்து .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இராவணன்மகன். (கம்பரா. நாகபா. 13.) Indrajit, son of Rāvaṇa;

வின்சுலோ
  • ''s.'' The eldest son of Ravana--as இந்திரசித்து. Wils. p. 74. RAVAN'I. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < rāvaṇi. Indrajit,son of Rāvaṇa; இராவணன்மகன். (கம்பரா. நாகபா.13.)