தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இராமேச்சுரப் பக்கத்தில் அகப்படுங் கண்விழிகள் போன்ற சிறுசோழிவகை. Small lime stones resembling eye-balls, available near Rāmēšvaram;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • இராவணன்மோவாய்ப்புல் irāvaṇaṉ-mōvāy-p-puln. < id. +. Water pink;இராவணன்புல். (காழிக்கல்.)
  • n.< இராவணன் + விழி. Small lime stones resembling eye-balls, available near Rāmēšvaram;இராமேச்சுரப் பக்கத்தில் அகப்படுங் கண்விழிகள்போன்ற சிறுசோழிவகை.