தமிழ் - தமிழ் அகரமுதலி
    கடற்கரையில் உள்ள ஒருவகைக் கூரிய புல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See இராவணன்புல். (மூ. அ.)

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஒரு புல்.

வின்சுலோ
  • ''s.'' A species of grass resembling the whiskers of Ra vana, ஓர்புல், Spinifex squarrosus, ''L.''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< id. +. See இராவணன்புல். (மூ. அ.)