தமிழ் - தமிழ் அகரமுதலி
    கடவுள் ; இலங்கையை ஆண்ட மன்னன்

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தசக்கிரீவன். (தேவா. 53, 11.) Rāvaṇa, king of Laṅkā and chief of the Rākṣasas, whose destruction by Rāma forms the subject of the Rāmāyaṇa;
  • கடவுள். இராவணன்றனை யூன்றி யருள்செய்த விராவணன் (தேவா. 53, 11). God as being without form;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. Ravana, the king of Lanka and chief of Rakshasas conquered by Rama. இராவணன் மீசை, a thorny grass near the sea-shore, spinifixsquarrosus so called from its resemblance to Ravana's whiskers, இரா வணன் புல். இராவணாஸ்தம், a musical instrument like a bow with two strings. இராவணாசுரம், a kind of Veena. இராவணி, Indrajit the son of Ravana. இராவண சன்னியாசி, one who puts on the garb of a sanyasi to deceive others.

வின்சுலோ
  • [irāvaṇaṉ] ''s.'' The king of Lunka or Ceylon, killed by Rama, இலங்கை வேந்தன். Wils. p. 74. RAVAN'A.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < இரா(த) +varṇa. God as being without form; கடவுள்.இராவணன்றனை யூன்றி யருள்செய்த விராவணன்(தேவா. 53, 11).
  • n. < Rāvaṇa.Rāvaṇa, King of Laṅkā and chief of theRākṣasas, whose destruction by Rāma formsthe subject of the Rāmāyaṇa; தசக்கிரீவன்.(தேவா. 53, 11.)