தமிழ் - தமிழ் அகரமுதலி
    அசோகு ; அராவுந்தொழில் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . Ašoka tree. See அசோகு. (மலை.)
  • அராவுந்தொழில். Filing;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • இராவடவேலை, s. the art of filing, இராவுத்தொழில்.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
அசோகு, அராவுத்தொழில்.

வின்சுலோ
  • [irāvṭm] ''s.'' The as'oka tree, அசோகு, Guatteria longifolia. ''(p.)'' 2. Fil ing, அராவுதொழில். ''(c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. Ašōka tree.See அசோகு. (மலை.)
  • n. < T. rāpiḍamu.Filing; அராவுந்தொழில்.