தமிழ் - தமிழ் அகரமுதலி
    எழுத்து வேலை ; எழுத்து வேலைக்காரன் ; ஆணைப் பத்திரம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • எழுத்துவேலை. 1. Business of a clerk or writer;
  • ஆணைப்பத்திரம். நரசிங்க ராஜ உடையர் கட்டளை பண்ணி இராயசமும் கொடுக்கையில் (S. I. I. iv, 83). Written order;
  • எழுத்துவேலைக்காரன். 2. Designation of a clerical officer or writer;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (Tel.) the business of secretary, secretaryship, சம்பிரதித் தொழில்; 2. designation of a clerical officer or writer. இராயசக்காரன், a clerk, writer, a public secretary.

வின்சுலோ
  • [irāycm] ''s.'' (''Tel.'' ராயஸமு.) Secretaryship, the business of a secretary, சம்பிரதித்தொழில்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < T. vrāyasamu.1. Business of a clerk or writer; எழுத்துவேலை.2. Designation of a clerical officer or writer;எழுத்துவேலைக்காரன்.
  • n. < T. vrāyasamu.Written order; ஆணைப்பத்திரம். நரசிங்க ராஜஉடையர் கட்டளை பண்ணி இராயசமும் கொடுக்கையில் (S. I. I. iv, 83).