தமிழ் - தமிழ் அகரமுதலி
    தசரத ராமனாக அவதரித்த திருமால் பிறப்பு ; கம்பராமாயணம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தசரதராமனாக அவதரித்த திருமால் பிறப்பு. 1. Incarnation of Viṣṇu as Rāma, the son of Dasaratha;
  • கம்பராமாயணம். (புறத்திரட்டு.) நாயகன் றோற்றத்தி னிடைநிகழ்ந்த விராமாவு தாரப்பேர்... மாக்கதை (கம்பரா. பாயி.) 2. The Rāmāyaṇa in Tamil by the poet Kambar;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < Rā-ma + ava-tāra. 1. Incarnation of Viṣṇu asRāma, the son of Dašaratha; தசரதராமனாக அவதரித்த திருமால் பிறப்பு. 2. The Rāmāyaṇa in Tamil by the poet Kambar; கம்பராமாயணம். (புறத்திரட்டு.) நாயகன் றோற்றத்தி னிடைநிகழ்ந்த விரா மாவ தாரப்பேர் . . . மாக்கதை (கம்பரா. பாயி.).