தமிழ் - தமிழ் அகரமுதலி
    இராத்தோறும் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இராத்தொறும். (ஈடு, 7, 2, 1.) By night;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • adv. < இரா + மாறு.By night; இராத்தொறும். (ஈடு, 7, 2, 1.)
  • *இராமானுசகவிராயர் irāmāṉuca-kavi-rāyarn. < rāmānuja +. Name of a famous Tamil scholar and author who assisted Winslow in the preparation of his Tamil-English Dictionary, 19th c.; ஒரு புலவர்.