தமிழ் - தமிழ் அகரமுதலி
    வைணவர் பயன்படுத்தும் ஒருவகைச் செப்புப் பாத்திரம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வைஷ்ணவர் உபயோகிக்கும் ஒருவகைச் செப்புப்பாத்திரம். Vaiṣṇ. Drinking vessel, usu. of copper, used by Vaiṣṇavas;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id.Drinking vessel, usu. of copper, used byVaiṣṇavas; வைஷ்ணவர் உபயோகிக்கும் ஒருவகைச்செப்புப்பாத்திரம். Vaiṣṇ.