தமிழ் - தமிழ் அகரமுதலி
    தினந்தோறும் உள்ள இரவின் அளவு ; இரவு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இரவு. இராமானமே வந்துவிட்டான். Tinn. 2. Night;
  • தினந்தோறுமுள்ள இரவின் அளவு. (W.) 1. (Astron.) Duration of the night;

வின்சுலோ
  • ''s.'' The length of the night in different months--used in astronomy, இராநாழிகை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < இரா +.1. (Astron.) Duration of the night; தினந்தோறுமுள்ள இரவின் அளவு. (W.) 2. Night; இரவு.இராமானமே வந்துவிட்டான். Tinn.