தமிழ் - தமிழ் அகரமுதலி
    இராமனால் வழிபடப்பட்ட இராமேச்சரத்துச் சிவபிரான் ; ஆறு படி கொண்ட மரக்கால் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இராமேச்சுரத்துச் சிவபிரான். 1.šiva-liṅga in Ramešwaram, which is reputed to have been installed by šrī Rāma;
  • ஆறுபடி கொண்ட மரக்கால். Rd. 2. Name of a marakkāl of six measures;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.1. Šiva-liṅga in Ramešwaram, which is reputed to have been installed by Šrī Rāma; இராமேச்சுரத்துச் சிவபிரான். 2. Name of a marakkālof six measures; ஆறுபடி கொண்ட மரக்கால். Rd.
  • *இராமலிங்கம்பிள்ளை irāma-liṅkam-piḷ-ḷain. < id. +. A modern Šaivaite sage, authorof the Tiru-v-aruṭpā and some other minor works (1823-1874); திருவருட்பா இயற்றிய ஒரு சிவ பக்தர்.