தமிழ் - தமிழ் அகரமுதலி
    அழகு ; விரும்பத்தக்கது ; வெண்மான் ; வெண்மை ; கருமை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வெண்மை. 2. Whiteness;
  • கருமை. 3. Blackness;
  • விரும்பத்தக்கது. 2. That which is lovely, charming;
  • அழகு. மெய்ப்பொலி யிலங்கொளி யிராமம் (இரகு. தேனு. 17.) 1. Beauty;
  • வெண்மான். 1. White deer;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. beauty, அழகு; 2. that which is charming, விரும்பத்தக்கது.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
அழகு, ஆசை.
அழகு.
அழகு.

வின்சுலோ
  • [irāmam] ''s.'' Beauty, beautifulness, any thing pleasing, அழகு. Wils. p. 74. RAMA. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. 1. Beauty;அழகு. மெய்ப்பொலி யிலங்கொளி யிராமம் (இரகு.தேனு. 17). 2. That which is lovely, charming;விரும்பத்தக்கது.
  • n. < rāma. (நாநார்த்த.)1. White deer; வெண்மான். 2. Whiteness;வெண்மை. 3. Blackness; கருமை.