தமிழ் - தமிழ் அகரமுதலி
    சநதிரன் ; பரசுராமன் ; தசரதராமன் ; பலராமன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . 1. Parasurāma. See பரசுராமன்.
  • . 3. Balarāma. See பலராமன்.
  • தசரதராமன். 2. šrī Rāma, son of Dašaratha, the hero of the Rāmāyaṇa;
  • சந்திரன். (சங். அக.) Moon;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • ராமன், s. Rama. இராம சீத்தா, the bull's heart thee; annoua reticulata. இராமதூதன், Hanuman. இராமநாதபுரம், Ramnad. இராமபாணம், a very small insect that graws and eats books; 2. the arrow of Rama; 3. silver fish, a household pest, lepisma domestica, பாச்சை வகை; 4. a variety of jasmine, ஒருவகை மல்லிகை. இராம ஸஹன், Sugriva, the friend of Rama. இராமாநுசன், (இராம+அநுஜன்) the younger brother of Rama. இராமாயணம், the epic poem describing the adventures of Rama, Ramayana. இராமேசுரம், a sacred island between Ceylon and the continent of India.

வின்சுலோ
  • [irāmaṉ] ''s.'' Rama--one of the in carnations of Vishnu. See இராகவன். Wils. p. 74. RAMA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < இரா +. Moon;சந்திரன். (சங். அக.)
  • n. < Rāma. 1. Parašurāma. See பரசுராமன். 2. Šrī Rāma, son ofDašaratha, the hero of the Rāmāyaṇa; தசரதராமன். 3. Balarāma. See பலராமன்.