தமிழ் - தமிழ் அகரமுதலி
    சந்திப்பிச்சை ; முன்னிரவில் வரும் பிச்சைக்காரன்

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சந்திபிட்சை. Alms given at night;

வின்சுலோ
  • ''s.'' Begging by night--considered despicable.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Alms given at night; சந்திபிட்சை.