தமிழ் - தமிழ் அகரமுதலி
    இரவு ; மஞ்சள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இரவு. 1. Night;
  • மஞ்சள். (தைலவ. தைல. 30.) 2. Turmeric;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • ராத்திரி, s. see, இரவு, night. இராத்திரிசரன். a thief; a devil, a rakshasa.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
இரவு, மஞ்சள்.

வின்சுலோ
  • [irāttiri] ''s.'' Night, இரா. Wils. p. 73. RATRI. ''(c.)'' இராத்திரிகாலத்திலேதிரியாதே. Do not go out in night times. இராத்திரிமுழுதும். The whole night. இராத்திரிவந்தான். He came last night.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < rātri. 1. Night;இரவு. 2. Turmeric; மஞ்சள்.. (தைலவ. தைல.. 30.)