தமிழ் - தமிழ் அகரமுதலி
    கண்ணன் காதலித்த கோபிகைகளுள் ஒருத்தி ; விசாகம் ; விஷ்ணுகிராந்தி ; நெல்லி ; மின்னல் ; கன்னனின் செவிலித்தாய் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கிருஷ்ணன் காதலித்த கோபிகைகளுள் ஒருத்தி. A celebrated gōpī or herdswoman loved by šri Krṣṇa;
  • மின்னல். 4. Lightning;
  • கர்ணனது செவிலித்தாய். 5. Fostermother of Karṇa;
  • நெல்லி. 3. Emblic myrobalan;
  • விஷ்ணுக்கிராந்தி. 2. A medicinal plant;
  • விசாகம். 1. The 16th nakṣatra;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a famous Gopi, (herdswoman) loved intensely by Sri Krishna; 2. lightning, மின்; 3. the 16th lunar asterism, விசாகம்.

வின்சுலோ
  • [irātai] ''s.'' A famous shep herdess--wife of krishna, கிரட்டினன்மனை வி. 2. The sixteenth asterism, விசாகம். 3. Lightning, மின். Wils. p. 73. RAD'HA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < Rādhā. A celebratedgōpī or herdswoman loved by Šri Kṛṣṇa;கிருஷ்ணன் காதலித்த கோபிகைகளுள் ஒருத்தி.
  • n. < rādhā. (நாநார்த்த.)1. The 16th nakṣatra; விசாகம். 2. A medicinal plant; விஷ்ணுக்கிராந்தி. 3. Emblic myrobalan; நெல்லி. 4. Lightning; மின்னல். 5.Fostermother of Karṇa; கர்ணனது செவிலித்தாய்.