தமிழ் - தமிழ் அகரமுதலி
    சல்லகிமரம் ; ஓர் ஆறு ; வச்சிரப்படை ; மின்னல் ; இடி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இடி. 5. Thunder;
  • மின்னல். Lightning;
  • வச்சிராயுதம். 3. Indra's thunderbolt;
  • ஒரு நதி. 2. A river;
  • சல்லகிமரம். 1. A tree;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < hrādinī. (நாநார்த்த.)1. A tree; சல்லகிமரம். 2. A river; ஒரு நதி. 3.Indra's thunderbolt; வச்சிராயுதம். 4. Lightning; மின்னல். 5. Thunder; இடி.