தமிழ் - தமிழ் அகரமுதலி
    வெண்காயம் ; கழுதை ; இலாடம் ; பெருங்காயம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கழுதை. (அக. நி.) Donkey;
  • இலாடம். (அக. நி.) Gujarat;
  • . Asafoetida. See பெருங்காயம். (மூ. அ.)
  • . Onion. See வெண்காயம். (மலை.)

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஓர்வகைத்தேசம், கழுதை.

வின்சுலோ
  • [irāṭm] ''s.'' The name of a country, ஓர்தேயம். 2. ''(p.)'' An ass, கழுதை. 3. ''(M. Dic.)'' Onion, வெங்காயம். 4. Assa f&oe;tida, பெருங்காயம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. Onion. See வெண்காயம். (மலை.)
  • n. cf. rāsabha. Donkey;கழுதை. (அக. நி.)
  • n. < lāṭa. Gujarat;இலாடம். (அக. நி.)
  • n. < rāmaṭha. Asafoetida. See பெருங்காயம். (மூ. அ.)