தமிழ் - தமிழ் அகரமுதலி
    திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சங்கரநயினார்கோயில் என்னும் தலம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • திருநெல்வேலி ஜில்லாவிலுள்ள சங்கரநயினார்கோயில் என்னுந் தலம். (பெருந்தொ. 938.) šaṅkaranayiṉārkoil in the Teinnevelley District;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. Šaṅkaranayiṉārkoil inthe Tinnevelley District; திருநெல்வேலி ஜில்லாவிலுள்ள சங்கரநயினார்கோயில் என்னுந் தலம். (பெருந்.தொ. 938.)