தமிழ் - தமிழ் அகரமுதலி
    சாரைப்பாம்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சாரைபாம்பு. (சூடா.) Rat snake;

வின்சுலோ
  • [irācilam] ''s.'' The water-snake, நீர்ப்பாம்பு, Amphisb&ae;na, ''L.'': [''ex'' ராசி, a line.] Wils. p. 73. RAJILA. 2. The rat-snake, சாரைப்பாம்பு. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • < rājila. Rat snake;சாரைப்பாம்பு. (சூடா.)