தமிழ் - தமிழ் அகரமுதலி
    மறைவிடம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மறைவிடம். Secret place, place of concealment;

வின்சுலோ
  • --இராசியஸ்தா னம், ''s.'' A secret place--as இரகசியத்தா னம். 2. The interior or secret place in the temple--the sanctum sanctorum, மூலஸ்தானம். 3. The women's apartments in the royal palace, the zenana, அந்தப் புரம். 4. The secret parts of men or women, மறைக்கப்படுமவயவஸ்தானம். ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< rahasya + sthāna. Secret place, place ofconcealment; மறைவிடம்.
  • *இராசியதிபதிப்பொருத்தம் irāci-y-ati-pati-p-poruttamn. < rāši +. (Astrol.) Correspondence between the horoscopes of the prospective bride and the groom in respect of the ruling planets of their respective birth-signs, one of ten kaliyāṇa-p-poruttam, q.v.; கலியாணப்பொருத்தங்களுள் ஒன்று. (சோதிட. சிந். 196.)